

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக டாக்டர் சண்முகம் சுப் பையா நியமனத்தை எதிர்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் காசிநாதன், மாநில காங்கிரஸ் தகவல் அறியும் குழு இணைச் செயலளர் சத்தியன் சிவன், மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்ளிட்ட 20 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஆஸ்டின்பட்டி போலீஸார் கைது செய்தனர்.