மதுரையில் பெண் கொலை கணவர் கைது :

மதுரையில் பெண் கொலை கணவர் கைது :
Updated on
1 min read

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூர்த்தி, மனைவியை கழுத்தில் துண்டால் நெரித்து கொலை செய்தார். கீரைத்துறை போலீ ஸார் மூர்த்தியைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in