திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மரியாதபுரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வேடசந்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்...