Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM

அரசு கல்லூரியில் எம்.காம். சேர விண்ணப்பிக்கலாம் :

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் எம்.சுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) புதிதாக முதுநிலை வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறை (எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்டே ரியஷிப்) படிப்பு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பாடப் பிரிவுக்கு நவம்பர் 8-ம் தேதி முதல் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பங்களை கல்லூரியில் பெற்று தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x