‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற - மாஸ்டர்ஜி மாணவர்களுக்கு பாராட்டு :

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திய மாஸ்டர்ஜி தலைவர் ராஜேந்திரன் மற்றும் செயல் அலுவலர் சரவணன்.
‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திய மாஸ்டர்ஜி தலைவர் ராஜேந்திரன் மற்றும் செயல் அலுவலர் சரவணன்.
Updated on
1 min read

2021 ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாஸ்டர்ஜி ஐஐடி அகாடமி சார்பாக வாழ்த்துக்கள். நீட் தேர்வில் மாஸ்டர்ஜி அகாடமியில் படித்த மாணவர் அதிகபட்சமாக 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வேலூரைச் சேர்ந்த ஷெரில் சூசன் மேத்யூ தமிழக அளவில் 3-வது ரேங்க் பெற்றுள்ளார். மாஸ்டர்ஜியில் இருந்து மொத்தம் 550 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5 மாணவர்கள் 650-க்கு மேல், 11 மாணவர்கள் 600 முதல் 649 வரையும், 20 மாணவர்கள் 550 முதல் 599 வரையும், 35 மாணவர்கள் 500 முதல் 549 வரையும், 58 மாணவர்கள் 450 முதல் 499 வரையும் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாஸ்டர்ஜி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்தினர்.

மாஸ்டர்ஜிக்கு வேலூர், ஈரோடு, நாகர்கோவில், தருமபுரி,கோவில்பட்டி, சென்னை, கல்பாக்கம், சேலம், கோயம்புத்தூரில் கிளைகள் உள்ளன. மாஸ்டர்ஜி அகாடமியில் நீட் ரிப்பீட்டர்ஸ் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிடம் வசதியுள்ளது. விவரங்களுக்கு 94430 41456 எண்ணில் அழைக்கலாம்.

மாஸ்டர்ஜி ஸ்பிரிங்டேஸ் பள்ளியுடன் இணைந்து 2 வருட ஒருங்கிணைந்த நீட் பயிற்சி திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in