தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் பணம் அதிகளவில் புழங்குவதாக தேனி லஞ்சஒழிப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி அல்லி நகரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண் காணிப்பாளர் கருப்பையா தலைமையிலான போலீஸார் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தினர்..