மாற்றுத்திறனாளிகள் அலைச்சலின்றி : தேனியில் மருத்துவச் சான்று பெற ஏற்பாடு :

மாற்றுத்திறனாளிகள் அலைச்சலின்றி  : தேனியில் மருத்துவச் சான்று பெற ஏற்பாடு :
Updated on
1 min read

இதுகுறித்து தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து வருவதால் பெற்றோருக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. தற்போது விண்ணப்பங்களும், பரிசோதனையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in