

காவல் துறை உதவி ஆணையர் எனக் கூறி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களில் வலம் வந்து முக்கியப் பிரமுகர்களை ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த விஜ யன்(41) என்பவரை திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி போலீ ஸார் கைது செய்தனர்.
இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. னிவாசன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் விஜயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ச.விசாகன் உத்தரவிட்டார். இதை யடுத்து விஜயனை மதுரை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.
தம்பதி மீது குண்டர் சட்டம்