புதுக்கோட்டைக்கு 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கல் :

புதுக்கோட்டைக்கு 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கல் :
Updated on
1 min read

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் விராலிமலை எஸ்ஆர்எப் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in