கரூரில் இன்று இலவச மினி பஸ் சேவை

கரூரில் இன்று இலவச மினி பஸ் சேவை
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை யொட்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூரில் இன்று(பிப். 24) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் இல்லா மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரூர் மினி பேருந்து நிலையத்தில் இன்று காலை 7 மணிக்கு இந்த சேவை தொடங்கி வைக்கப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in