Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

புதுக்கோட்டையில் 50 மி.மீ மழை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):

புதுக்கோட்டை 50, மழையூர் 44, ஆலங்குடி 42, விராலிமலை 40, பெருங்களூர் 35, குடுமியான்மலை 27, அரிமளம் 25, திருமயம் 20, காரையூர் 14, இலுப்பூர் 10, கறம்பக்குடி 9, மீமிசல் 8, கந்தர்வக்கோட்டை 7, கீரனூர் 6, ஆயிங்குடி 5, அன்னவாசல், உடையாளிப்பட்டி, கீழாநிலை தலா 4, ஆவுடையார்கோவில் 3.

இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 10 மணி வரை பெய்தது. மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்): திருமா னூர் 32, ஜெயங்கொண்டம் 6, செந்துறை 4.2, அரியலூர் 3.2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x