Regional03
மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை :
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று விசாரித்தார்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டன. 33 வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டna. இந்த வழக்கு விசாரணைக்காக 5 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.
