போக்ஸோவில் இளைஞர் கைது :

போக்ஸோவில் இளைஞர் கைது :
Updated on
1 min read

மதுரை அருகே தனிச்சியத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(25). இவர் திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து திருப்பூரில் வசித்தனர். சிறுமி 9 மாத கர்ப்பிணியான நிலையில் கைவிட்டார். புகாரின்பேரில் வினோத்குமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in