கட்சிக் கொடிக் கம்பத்தை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்த அதிமுக நிர்வாகிகள்.
Regional03
அதிமுக கொடி கம்பம் அவமதிப்பு தேனி எஸ்பியிடம் கட்சி நிர்வாகிகள் மனு :
மேலும் கொடிக்கம்பத்தை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடமலைக்குண்டு போலீஸில் நிர்வாகிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில், நகர் செயலாளர் தேனி கிருஷ்ணகுமார், கண்ணம்மாள், பெரியகுளம், க.மயிலை ஒன்றியச் செயலாளர்கள் செல்லமுத்து, கொத்தாளமுத்து உள்ளிட்டோர் மாவட்ட எஸ்பியை சந்தித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மனு அளித்தனர்.
