Published : 14 Oct 2021 05:58 am

Updated : 14 Oct 2021 05:58 am

 

Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

தென்காசி மாவட்டத்தில் வெற்றி பெற்ற 221 ஊராட்சி தலைவர்கள் :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 221 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 6 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள் விவரம் வருமாறு:

ஆலங்குளம் ஒன்றியம்: அச்சங்குட்டம் ஊராட்சி - வெங்கடேஸ்வரி, அய்யனார்குளம்- நீதிராஜன், ஊத்துமலை- வளர்மதி, ஓடைமறிச்சான்- பொன்ராஜ், கடங்கநேரி- அமுதா, கருவந்தா- தானியேல், காடுவெட்டி- முத்துலெட்சுமி (போட்டியின்றி தேர்வு), காவலாகுறிச்சி- மாலதி, கிடாரக்குளம்- சாந்தி, கீழவீராணம்- வீரபாண்டியன், கீழக்கலங்கல்- சந்திரசேகர், குத்தப்பாஞ்சான்- ஜெயராணி, குறிச்சான்பட்டி- மகரஜோதி, குறிப்பன்குளம்- சுப்பிரமணியன், சிவலார்குளம்- வள்ளியம்மாள், சீவலபுரம் கரடியுடைப்பு- முருகன், சுப்பையாபுரம்- முத்துலெட்சுமி, நல்லூர்- சிம்சன், நவநீதகிருஷ்ணபுரம்- பிச்சைக்கனி, நாரணபுரம்- செல்வி, நெட்டூர்-ராஜேஸ்வரி, பலபத்திரராமபுரம்- கண்ணையா, புதுப்பட்டி- பால்விநாயகம், மருக்காலன்குளம்- மருதநாச்சியார், மருதம்புத்தூர்- பூசத்துரை, மாயமான்குறிச்சி- பால்தாய், மாறாந்தை- மீனா,மேலக்கலங்கல்- அரண்மனைத்தாய், மேலமருதப்பபுரம்- வசந்தா, மேலவீராணம்- கருப்பசாமி, வ.காவலாகுறிச்சி- பாலசுப்பிரமணியன், வாடியூர்- ஸ்நாபக அந்தோணி.


கடையநல்லூர் ஒன்றியம்: ஆனைகுளம்- பஞ்சவர்ணம், இடைகால்- முத்தம்மாள், ஊர்மேலழகியான்-முத்துராஜ், கம்பனேரி- சொர்ணம்,காசிதர்மம்- சுடலைமாடத்தி, குலையனேரி- சீதா, கொடிக்குறிச்சி- உடையார், சொக்கம்பட்டி- பச்சமால், திரிகூடபுரம்- முத்தையாபாண்டி, நெடுவயல்- முப்புடாதி, புதுக்குடி- கஸ்தூரி, புன்னையாபுரம்- திலகவதி, பொய்கை- ஜெயக்குமார், போகநல்லூர்- குரு சண்முகப்பிரியா வேலாயுதபுரம்- வேலுத்தாய்.

கடையம் ஒன்றியம்: அஞ்சாங்கட்டளை- முப்புடாதி, அடைச்சாணி- மதியழகன், அணைந்தபெருமாள்நாடானூர்- அருணாசலம், ரவணசமுத்திரம்- முகமது உசேன், கடையம்- முத்துலெட்சுமி, கடையம் பெரும்பத்து- பொன்ஷீலா, கீழ ஆம்பூர்- மாரிசுப்பு, கீழக்கடையம்- பூமிநாத், கோவிந்தபேரி- தகு பாண்டியன், சிவசைலம்- மலர்மதி, சேர்வைக்காரன்பட்டி- ரவிச்சந்திரன், தர்மபுரம் மடம்- ரூஹான் ஜன்னத்,திருமலையப்பபுரம்- மாரியப்பன், துப்பாக்குடி- செண்பகவல்லி, பாப்பான்குளம்- முருகன், பொட்டல்புதூர்- கணேசன், மடத்தூர்- முத்தமிழ்செல்வி, மந்தியூர்- கல்யாணசுந்தரம், முதலியார்பட்டி- முகைதீன் பீவி, மேல ஆம்பூர்- குயிலி, வீராசமுத்திரம்- ஜீனத் பர்வின், வெங்காடம்பட்டி- சாருகலா.

கீழப்பாவூர் ஒன்றியம்: அரியப்பபுரம்- தினேஷ்குமார், ஆண்டிப்பட்டி- மயில்ராணி, ஆவுடையானூர்- குத்தாலிங்கராஜன், இடையர்தவணை- லெட்சுமி, இனாம் வெள்ளகால்- செல்வசுந்தரி, கல்லுரணி- ராஜ்குமார், கழுநீர்குளம்- முருகன், கீழவெள்ளகால்- மாரியப்பன், குணராமநல்லூர்- சுபா, குலசேகரப்பட்டி- முத்துமாலையம்மாள், சிவநாடானூர்- முத்துசாமி, திப்பணம்பட்டி- ஐவராஜா, துத்திகுளம்- சிவகாமி, நாகல்குளம்- கோமதி நாச்சியார், பூலான்குளம்- திரவியக்கனி, பெத்தநாடார்பட்டி- ஜெயராணி, மேலகிருஷ்ணப்பேரி- நாராயணன், மேலப்பாவூர்- சொள்ளமுத்து, ராஜகோபாலப்பேரி- கிருஷ்ணஜெயந்தி, ராஜபாண்டி- முருகன், வீரகேரளம்புதூர்- மகேஸ்வரி.

குருவிகுளம் ஒன்றியம்: அ.கரிசல்குளம்- கனகலட்சுமி, அத்திப்பட்டி- செல்வக்கனி, அப்பனேரி- சுரேஷ், அய்யனேரி- சுந்தரி, அழகாபுரி- கணேசன், ராமலிங்கபுரம்- சரஸ்வதி, இளையரசனேந்தல்- பவானி, உமையத்தலைவன்பட்டி- மாடத்தி, கலிங்கப்பட்டி- மணிமொழி, களப்பாளங்குளம்- ஜெய்சங்கர், காரிசாத்தான்- வீராசாமி, குறிஞ்சாக்குளம்- ராஜலெட்சுமி, குளக்கட்டாகுறிச்சி- கருப்பசாமி, கே.ஆலங்குளம்- ஜெயவள்ளி, கே.கரிசல்குளம்- மாரிமுத்து (போட்டியின்றி தேர்வு), சங்குபட்டி- ராதா, சத்திரகொண்டான்- அமுதா, சத்திரபட்டி- அய்யலுசாமி, சாயமலை- முருகன், சிதம்பராபுரம்- மகேஸ்வரி, சித்திரம்பட்டி- கேசவன் (போட்டியின்றி தேர்வு), செவல்குளம்- அய்யம்மாள், தெற்கு குருவிகுளம்- குணசுந்தரி, நக்கலமுத்தன்பட்டி- குணசேகரன், நாலாந்துலா- ராமலெட்சுமி, பழங்கோட்டை- ராஜேந்திரன், பிச்சைத்தலைவன்பட்டி- மைதிலி, பிள்ளையார்நத்தம்- மாரியம்மாள், புளியங்குளம்- சங்கரேஸ்வரி, பெருங்கோட்டூர்- சிவன்தாய், முக்கூட்டுமலை- முனீஸ்வரி, மைப்பாறை- காளியம்மாள், வடக்கு குருவிகுளம்- சுமதி, வடக்குப்பட்டி- கணபதி சுப்பையா, வரகனூர்- சுப்புலெட்சுமி, வாகைகுளம்- வள்ளி, வெங்கடாசலபுரம்- சண்முகலெட்சுமி, வெள்ளாளகுளம்- சரஸ்வதி, ஜமீன்தேவர்குளம்- ராமசாமி (போட்டியின்றி தேர்வு).

சங்கரன்கோவில் ஒன்றியம்: டி.சங்கரன்கோவில்- பாக்கியம், அரியநாயகிபுரம்- சண்முகவேல், கரிவலம்வந்தநல்லூர்- மாரியப்பன், களப்பாகுளம்- சிவசங்கரி, கீழவீரசிகாமணி- சொள்ளமாடத்தி, குவளைக்கண்ணி- தினேஷ், சுப்புலாபுரம்- சண்முகசுசீலா, செந்தட்டியாபுரம்- அன்புராணி, சென்னிகுளம்- சரவணபெருமாள், திருவேட்டநல்லூர்- சுதா, நொச்சிகுளம்- வெள்ளத்தாய், பந்தபுளி- கலாவதி, பருவக்குடி- பாலசுப்பிரமணியன், பனையூர்- சண்முகச்சாமி, புன்னைவனம்- பூமணி (போட்டியின்றி தேர்வு), பெரியூர்- அண்ணாமலையம்மாள் (போட்டியின்றி தேர்வு), பெருமாள்பட்டி- குருவம்மாள், பெரும்பத்தூர்- தேவசேனா, பொய்கை- மாடத்தி, மடத்துப்பட்டி- செய்யது இப்ராஹிம், மணலூர்- சுப்புலெட்சுமி, மாங்குடி- ரத்தினாமேரி, ராமநாதபுரம்- கணேசன், வடக்குபுதூர்- வேலுச்சாமி, வயலி- கருணாநிதி, வாடிக்கோட்டை- வள்ளி, வீரசிகாமணி- அரசன், வீரிருப்பு- ஜெயா.

செங்கோட்டை ஒன்றியம்: இளதூர்- முத்துலெட்சுமி, கற்குடி- முத்துபாண்டியன், கிளாங்காடு- சந்திரசேகரன், சீவநல்லூர்- முத்துமாரி, தெற்குமேடு- அனு, புளியரை- அழகிய திருச்சிற்றம்பலம்.

தென்காசி ஒன்றியம்: ஆயிரப்பேரி- சுடலையாண்டி, கணக்கப்பிள்ளைவலசை- ஈஸ்வரி, காசிமேஜர்புரம்- குத்தாலம், குத்துக்கல்வலசை- சத்யராஜ், சில்லரைபுரவு- குமார், சுமைதீர்த்தபுரம்- அருணாசலம், திருச்சிற்றம்பலம்- சந்திரா, தேன்பொத்தை- ஜாபர்அலி, பாட்டாக்குறிச்சி- அன்னலெட்சுமி, பாட்டப்பத்து- மாலதி, பிரானூர்- ஆவுடையம்மாள், பெரியபிள்ளைவலசை- வேலுச்சாமி, மத்தளம்பாறை- மைதிலி, வல்லம்- ஜமீன் பாத்திமா.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம்: இலந்தைகுளம்- சுரேஷ் ஜெயலெட்சுமி, ஈச்சந்தா- கருப்பசாமி, உசிலங்குளம்- கனகலெட்சுமி, கீழ நீலிதநல்லூர்- கோதையம்மாள், குருக்கள்பட்டி- மகேஸ், குலசேகரமங்கலம்- வெள்ளத்துரை, கோ.மருதப்பபுரம்- வீரம்மாள்,சின்னகோவிலான்குளம்- வெள்ளத்துரை பாண்டியன், சேர்ந்தமங்கலம் கஸ்பா- விசுவாசம், சேர்ந்தமங்கலம் மஜரா- செண்பகக்கனி, நடுவக்குறிச்சி மேஜர்- முத்துப்பாண்டியன், நடுவக்குறிச்சி மைனர்- சிவ ஆனந்த், பட்டாடைகட்டி- சுமதி, பெரியகோவிலான்குளம்- பிச்சைபாண்டி, மகேந்திரவாடி- செல்வி, மருதன்கிணறு-, சின்ன பேச்சிமுத்து மலையாங்குளம்- மாரியம்மாள், மேலநீலிதநல்லூர்- பொன்னம்மாள், வடக்கு பனவடலி- முத்துலெட்சுமி, வெள்ளாளன்குளம்- ஜெயக்கண்ணன்.

வாசுதேவநல்லூர் ஒன்றியம்: அரியூர்- கலா, ராமசாமியாபுரம்- அந்தோணியம்மாள், ராமநாதபுரம்- மகேந்திரன், இனாம் கோவில்பட்டி- செந்தில்குமார், உள்ளார் தளவாய்புரம்- சகுந்தலா, கோட்டையூர்- சுரேஷ்குமார், சங்கனாப்பேரி- சமுத்திரவேல், சங்குபுரம்- மகாலெட்சுமி, சுப்பிரமணியபுரம்- ராம்குமார், தலைவன்கோட்டை- ஷர்மிளா, தாருகாபுரம்- கவிதா, திருமலாபுரம்- மாப்பிள்ளைத்துரை, துரைச்சாமியாபுரம்- மல்லிகா, தென்மலை- மீனலதா, தேவிபட்டணம்- ராமராஜ், நகரம்- அமுதா ரமணிபாய், நாரணபுரம்- மாரியம்மாள்- நெல்கட்டும்செவல்- பாண்டியராஜா, மலையடிக்குறிச்சி- சாந்திகுமாரி, முள்ளிக்குளம்- முருகன், விஸ்வநாதப்பேரி- ஜோதி.
Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x