Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

கே.வி.குப்பம் பகுதிகளில் 16-ம் தேதி மின்தடை :

வேலூர்

கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் துணை மின் நிலை யத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் வரும் 16-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம்பட்டு, மாளியப்பட்டு, செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என காட்பாடி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x