Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

சப்-ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் :

வேலூர் மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்டவர் களுக்கான சப்-ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டேரி பிரின்ஸ் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு வேலூர் சாப்ட் டென்னிஸ் சங்க தலைவர் மகேஷ் (99445-50382), செயலாளர் அசோக்குமார் (98949-55105) ஆகியோர் எண்களில் தொடர்புகொள்ள லாம் என வேலூர் மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x