தமிழ்வழி படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தில் 25% சலுகை : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்வழி படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தில் 25% சலுகை :  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு
Updated on
1 min read

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சென்னை சைதாப்பேட் டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, அறிவியல், கணிதம் உள்ளிட்ட 21 படிப்புகள் உட்பட 130 இளநிலை, முதுநிலைப் பட்டம், பட்டயம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் தொலைநிலை வழியில் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றில் மொத்தம் 28,957 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.இதற்கிடையே, தொலைநிலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு, உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அந்தவகையில், 10-க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளை தொடங்க திறந்தநிலைப் பல் கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தொழில்சார் படிப்புகள்

அதன்படி, இயங்குபடம் மற்றும் காட்சிப் படத்தோற்றம் (Animation

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in