Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

மோட்டார் வாகன சட்ட விழிப்புணர்வு :

பழநியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.

திண்டுக்கல் சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணா மூர்த்தி தலைமை வகித்தார். சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போலீ ஸார் சாலை விதிமுறைகள் குறித்தும் மோட்டார் வாகனச் சட் டங்கள் குறித்தும் விளக்கினர்.

தொடர்ந்து கரோனா பர வாமல் தடுக்கும் வகையில் அரசு சித்த மருத்துவமனை சார்பில் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக மூலிகைச் செடிகள், கபசுரப் பொடி ஆகியவற்றை அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x