7 மாத பெண் குழந்தை சடலம் மீட்பு :

7 மாத பெண் குழந்தை சடலம் மீட்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நடுவலூர் தெற்குத் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கனகராஜூக்கு அளித்த புகாரின்பேரில், உடையார்பாளையம் போலீஸார் அங்கு சென்று, கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த 7 மாத பெண் குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, குழந்தை உயிரிழந்தது எப்படி?, சடலத்தை வீசிச் சென்றது யார்? என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in