Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

தேனி மாவட்டத்தில் 9 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் :

தேனி

தேனி மாவட்டத்தில் கதிர்நரசி ங்காபுரம் கிராம ஊராட்சித் தலைவர், பிச்சம்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி, போ.நாகலாபுரம் ஆகிய கிராம ஊராட்சி வார்டுகள், ஆண்டிபட்டி ஒன்றியம் 19-வது வார்டு, க.மயிலாடும்பாறை ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்.9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் வரும் 22-ம் தேதி வரை பெறப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x