Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை :

பெரியகுளம் தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டியில் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி இன்று (புதன்) முதல் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உளளது.

எனவே தேவதானப்பட்டி மற்றும் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கால்நடை மேய்ப்பவர்கள் இப்பகுதிக்குள் வர வேண்டாம் என்று காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x