Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM

விநாடி-வினா போட்டி :

திருப்பூர்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு இணையவழி விநாடி-வினா போட்டி, திருப்பூரில் நேற்று நடைபெற்றது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் 5,556 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட அளவில் முதல் 5 இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டுள்ள 4 கல்வி மாவட்டங் களையும் சேர்த்து 20 பேருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x