Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

வியர்க்குதே :

திருநெல்வேலி

கடையநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடையநல்லூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் வரும் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்நேரத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சிவகிரி, தேவிபட்டிணம், தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x