Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

புதுகை மாவட்டத்தில் 2.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டத்தில் இதுவரை 2.62 லட்சம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 37,911 பேர் 2-வது தவணை தடுப்பூசி யும் போட்டுக்கொண்டுள்ளனர் என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x