மத்திய மண்டலத்தில் 527 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி :

மத்திய மண்டலத்தில்  527 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி :
Updated on
1 min read

மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மொத்தம் 527 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 38, கரூரில் 28, மயிலாடுதுறையில் 30, நாகப்பட்டினத்தில் 24, பெரம்பலூரில் 19, புதுக்கோட்டையில் 53, தஞ்சாவூரில் 179, திருவாரூரில் 35, திருச்சியில் 121 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 527 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் தலா 1, பெரம்பலூர் 2, தஞ்சாவூர் 4 என மொத்தம் 10 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 403 பரிசோதனை முடிவுகளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in