

புதுக்கோட்டை மாவட்ட போலீஸாருக்கு, தலா 1 நீராவி பிடிக்கும் கருவி, அரை லிட்டர் சானிடைசர், கைகழுவும் திரவம், முகக்கவசங்கள், கபசுர குடிநீர் சூரணம், சத்து மாத்திரைகள் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நேற்று வழங்கப்பட்டன. இதை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தார்.