Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று : கரோனா பரிசோதனை நடைபெறும் இடங்கள் :

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று (மே4) கரோனா பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

கிழக்கு மண்டலம்: வார்டு எண் 63 – கேபிஆர் லே-அவுட், 75 – பதி நகர், 65 – தேர் வீதி, 64 – ஜெயபிரகாஷ் வீதி, 32 – பூங்கா நகர், 59 – ஜல்லிக்குழி வீதி.

மேற்கு மண்டலம்: வார்டு எண் 22 – அழகேசன் சாலை, 16 – விஎன்ஆர் நகர், 11 – நஞ்சம்மாள் வீதி, 15 – கோகுலம் காலனி, 24 – மேற்கு அருணாசலம் சாலை, 8 - கவுண்டம்பாளையம், 17 – பெரியார் வீதி.

வடக்கு மண்டலம்: வார்டு எண் 1 – விஎஸ்கே நகர், 4 – ருக்கம்மாள் காலனி, 46 – பொன்னியார் வீதி, 47 – கணபதி மாநகர், 41 – காந்தி மாநகர், லட்சுமி நகர், 38 – முருகன் நகர், 39 – திருவேங்கடசாமி வீதி, 26 - உழைப்பாளர் வீதி, 27 – அஞ்சுகம் நகர், 40 – வி.ஜி. ராவ் நகர், 55 - பழையூர்.

தெற்கு மண்டலம்: வார்டு எண் 95 – எம்.ஜி.ஆர். நகர், 97 – கேவிகே நகர், 87 -திருவள்ளுவர் நகர், 76 – சிவசக்தி நகர், 77 – பிரைட் கார்டன், 86 – திப்பு நகர், 89 - சுண்டக்காமுத்தூர்.

மத்திய மண்டலம்: வார்டு எண் 51 – டாடாபாத் 11-வது வீதி, 74 – ஜி.எம்.நகர், 81 – மணியதோட்டம், 25 – தியாகராய வீதி , 84 – பி.கே. செட்டி வீதி, 48 – சுந்தரம் வீதி, நால்வர் லே-அவுட்.

மேலும், கரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x