Published : 01 May 2021 03:16 am

Updated : 01 May 2021 03:16 am

 

Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

உயர் நீதிமன்ற கிளையில் மேலும் 21 பேருக்கு கரோனா :

கரோனா 2-வது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், ஊழியர்கள், ஓட்டுநர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நீதிபதி உட்பட 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளை அரசு வழக்கறிஞர்கள் அலுவலக உதவியாளர் ஒருவர் உட்பட மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x