Published : 01 May 2021 03:16 am

Updated : 01 May 2021 03:16 am

 

Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் :

விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்.

மாவட்டப் பெருளாளர் ஜோதிலட்சுமி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலர் சந்திரமோகன் விளக்கிப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் அல்லது கரோனா கால நிவாரண நிதியாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x