Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

காந்திகிராம பல்கலை. ஊழியருக்கு கரோனா: நிர்வாக அலுவலகம் மூடல் :

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் உடன் பணிபுரிந்த அலுவலர்களை பல்கலை. நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பையடுத்து நிர்வாக அலுவலகம் 4 நாட்கள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x