Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

கிருஷ்ணகிரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் இதர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் (24). இவர் நேற்றுமுன்தினம் இருசக்கர வாகனத் தில் கிருஷ்ணகிரி-பர்கூர் சாலையில் சென்று கொண்டிருந் தார்.

கந்திகுப்பம் பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே பரத் உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸார் பரத்தின் சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x