புதன், ஜூலை 16 2025
Last Updated : 20 Apr, 2021 03:15 AM
Published : 20 Apr 2021 03:15 AM Last Updated : 20 Apr 2021 03:15 AM
விருதுநகர்: விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவுகிறது. கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்கள் நலன் கருதி கபசுரக் குடிநீர் வழங்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அச்செயல்பாட்டின்போது தனி மனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இந்நிகழ்வுக்காக அந்தந்த சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
இந்தியாவில் டெஸ்லாவின் ‘ஒய்’ மாடல் கார்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் எப்படி?
2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்
ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்ட குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - முழு விவரம்!
தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி
அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு
‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ - கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!
‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ - இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து
590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
“அதிமுகவை கிள்ளுக்கீரையாக கருதுகிறார் அமித்ஷா” - திருமாவளவன்
''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அப்படியே உள்ளன'' - அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
இறந்தவர்களை இழிவு செய்தல் தகுமோ..!
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ - நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு!
மக்களிடம் எடுபடுகிறதா எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம்? - ஒரு பார்வை
தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா - இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை!
WRITE A COMMENT