ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா தேனியில் தெருவுக்கு ‘சீல்' வைப்பு :

தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெருவில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெருவில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இதனையடுத்து முதியவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். இத்தெருவுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in