Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கல்வி அதிகாரிகள் இடமாற்றம் :

பள்ளிக் கல்வித் துறையில் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பி.உஷா, தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், கோவை முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x