வியாழன், ஏப்ரல் 15 2021
1 Min Read
Published : 08 Apr 2021 03:13 am
Updated : 08 Apr 2021 03:13 am
Published : 08 Apr 2021 03:13 AM Last Updated : 08 Apr 2021 03:13 AM
இதேபோன்று, வில்லிபுத்தூர் - ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள மகாத்மா நகரில் தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் இளங்கோவன் தேர்தல் பணிக்குச் சென்ற நிலையில், அவரது மனைவி, குழந்தைகள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 59 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தன. வில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
மாநிலங்களவைத் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு தாக்கலான மனு தள்ளுபடி
எல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு...
திருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்’- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு
கரோனா பெருந்தொற்று முடிவடைய நீண்ட காலமாகும் : உலக சுகாதார...
மறைமுக வரி வசூல் : 12 சதவீதம் உயர்வு :
வில்லனாக மாறிய ஹீரோ
மேஷம்: மன உளைச்சல் நீங்கும்
சென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம்...
தமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு:...
ஏப்ரல் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்