திங்கள் , ஏப்ரல் 19 2021
1 Min Read
Published : 07 Apr 2021 03:17 am
Updated : 07 Apr 2021 03:17 am
Published : 07 Apr 2021 03:17 AM Last Updated : 07 Apr 2021 03:17 AM
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறுமலர் பள்ளி வாக்குச்சாவடி முன்பு திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர் மூன்று பெண்களை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பாமக வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி, வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன்பிறகு சின்னாளபட்டி காவல் நிலையத்தில் திலகபாமா புகார் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்
கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மாநகராட்சி ஆணையர் புகார்: மன்சூர் அலிகான்...
கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 12.38 கோடி: கோவிட் போராளிகளுக்கு புதிய காப்பீடு...
கரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் டேங்கர்களை எக்ஸ்பிரஸ் ரயில்களில் எடுத்து செல்ல ரயில்வே...
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் விளாசலில் - ராயல்...
ஒரே ஷாட்டில்ஆக்ஷன் காட்சி! :
அமிதாப் படத்தில் ராஷ்மிகா :
தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி...
கோவிட் நோயாளிகளுக்கு திரவ ஆக்ஸிஜன்; டேங்கர் லாரிகளை எடுத்துச் செல்லும் ரயில்கள்: மும்பையில்...