தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை ஏப்.4 முதல் 6 வரை மூட உத்தரவு :

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை ஏப்.4 முதல் 6 வரை மூட உத்தரவு :
Updated on
1 min read

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகை பார்களும் ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை மூட உத்தரவிடப்படுகிறது. உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பார்களை நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in