தேர்தல் விதிமீறல் புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் :

தேர்தல் விதிமீறல் புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் :

Published on

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார் களை 18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 என்ற ஹெல்ப் லைன் எண்ணிலும், 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் சி-விஜில் என்னும் மொபைல் செயலி மூலமும், 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in