சிவகங்கை அதிமுக வேட்பாளரை : சிலம்பம் சுற்றி வரவேற்ற சிறுவர்கள் :

சிவகங்கை அருகே லட்சுமிபுரத்தில் சிலம்பம் சுற்றி அதிமுக வேட்பாளர்  பி.ஆர்.செந்தில்நாதனை வரவேற்ற சிறுவர்கள்.
சிவகங்கை அருகே லட்சுமிபுரத்தில் சிலம்பம் சுற்றி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை வரவேற்ற சிறுவர்கள்.
Updated on
1 min read

அதிமுக அரசு தொடர்ந்தால் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாகக் கிடைக்கும். வீடு இல்லாதோருக்கு வீடு கட்டித் தரப்படும். ஏற்கெனவே கூட்டுறவு பயிர்க் கடன், மகளிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in