Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

ஆசிரியர் திறன் மேம்பாட்டு கையேடு : கருத்துகள் வரவேற்பு :

சென்னை

யுஜிசி வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையில் கல்லூரி ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, உளவியல் ஆலோசனைகள் மற்றும் அவற்றை கற்பித்தலில் செயல்படுத்தும் முறை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மார்ச் 6-ம் தேதிக்குள் nationalmentorship.ugc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று யுஜிசிஅறிவித்திருந்தது. இந்நிலையில் கருத்துகளை தெரிவிப்பதற்கான அவகாசம் மார்ச் 24-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x