ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிடுக

ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிடுக
Updated on
1 min read

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் பல்வேறு கட்ட போராட்டத்தால் தற்போதுஊதிய மாற்றம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஊதிய மாற்று விகிதம்அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in