ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு

ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு
Updated on
1 min read

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் குழந்தைகள், திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா காப்பகம், தண்ணீர்பந்தலில் உள்ள மரியாலயா, 15-வேலம்பாளையத்தில் உள்ள டிஸ்ஸோ காப்பகங்களில் பராமரிக்கப் படுகின்றனர்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட 3 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு தங்கவைக் கப்பட்டுள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடி, பரிசு பொருட் கள் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in