நூலகத்தில் இலவச பயிற்சி

நூலகத்தில் இலவச பயிற்சி
Updated on
1 min read

தென்காசியிலுள்ள வ.உ.சி. வட்டார நூலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி வட்டார நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பயிற்சி நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ,மாணவிகள் 82202 75333, 99443 17543 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நூலகம் மூலம் பயிற்சி பெற்ற 85 பேர் அரசு பணிபெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in