Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

மருத்துவ மாணவருக்கு எம்எல்ஏ நிதி உதவி

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் பாலமுத்துவுக்கு கலந்தாய்வு மூலம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளது. தனது குடும்ப வறுமை குறித்து மருத்துவப் படிப்புக்கு உதவக்கோரி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, மாணவர் பாலமுத்துவை தனது அலுவலகத்துக்கு அழைத்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x