Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

பென்னிகுவிக் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை

பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்த தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் அமைந் துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x