தஞ்சாவூரில் கீழவெண்மணி தியாகிகள் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூரில் கீழவெண்மணி தியாகிகள்  52-வது நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

கீழவெண்மணி தியாகிகள் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் காசிநாதன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in