டாரஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

டாரஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன சேமிப்பு கிடங்குகளில் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி குடவாசல் டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குடவாசல் டிஎஸ்பி மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக, நவ.30-ல் உணவுத் துறை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுக் கப்பட்டிருந்தது .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in