வாடிப்பட்டி அருகே ஓட்டலில் திருட்டு

வாடிப்பட்டி அருகே ஓட்டலில் திருட்டு
Updated on
1 min read

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் பெருங்குடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம்(53) ஓட்டல் நடத்துகிறார். நேற்று காலை ஹோட்டலை திறக்க வந்தபோது, டிவி, மானிட்டர் 2, ஹார்டு டிஸ்க் 1, மினி ஜெராக்ஸ் இயந்திரம்- 1, பில்லிங் மிஷின் 1 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in