

மாநாட்டில், சிஐடியூ செயலாளர் ஆர்.தெய்வராஜ், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் டி.ராஜசேகரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம்.நந்தாசிங், தொமுச மாவட்ட செயலாளர் சி.கருணாநிதி, எச்எம்எஸ் பொதுச்செயலாளர் வி.பாதர் வெள்ளை, டியூசிசி செயலாளர் பி.மீன்பாண்டி, எஸ்டியூசி செயலாளர் எம். சிக்கந்தர், டிடிஎஸ்எப் செயலாளர் எஸ். முருகேசன், எம்எல்எப் மாநில இணை பொதுச்செயலாளர் எஸ்.மகபூப்ஜான் ஆகியோர் பேசினர்.